இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை
இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை

2021 க்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது


بســــــــم ﷲ الرحمن الرحيـــــــم

السلام عليكم ورحمة الله وبركاته

தாருல் உலூம் அல் அதரி வாயிலாக ஐந்து ஆண்டு ஆலிம் ஆன்லைன் கல்வியின் 2021 க்கான மாணவர் சேர்க்கை, 12 பிப்ரவரி 2021 முதல் 14 மார்ச் 2021 வரை நடைபெறுகிறது.

🔹 ஆலிம் கல்வியில் பயில விரும்பும் மாணவ மாணவியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்க்கின் வாயிலாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.

🔹 மாணவர் விண்ணப்ப படிவம் Google form Link 👇🏽

https://forms.gle/qecw98HNzZfQWjuT8

🔹 உங்களது ஆன்லைன் விண்ணப்பம் கிடைத்த ஒரு வார காலத்தில், எங்கள் கல்விக்குழு உறுப்பினர் தங்களைத் தொலைபேசி வழியாக நேர்காணல் நடத்துவார். بإذن الله تعالى

🔹 உங்கள் ஐயங்களுக்கு, எமது கட்டுப்பாட்டாளரை பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

S M அப்துல் காதர்

வாட்ஸப் லிங்க்: https://wa.me/918903925087

டெலிகிராம் லிங்க்: https://t.me/abuanoofa

– வஸ்ஸலாம்

கல்விக் குழு
தாருல் உலூம் அல் அதரி

× How can I help you?