இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை
இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை

ஆசிரியர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 3 ஜனவரி 2021 அன்று,

நமது மதரஸா ஆசிரியர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம், மதுரை ஜாமிஆ நாஃபிஉல் உலூம் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது.

நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான கல்வியாளர் அய்யம்பேட்டை S Mohiadeen Abdul Kader தலைமை தாங்கினார்.

காலச்சூழலுக்கு ஏற்ப மார்க்கக் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்!

× How can I help you?