இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை
இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை

2020 க்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

தாருல் உலூம் அல் அதரி வாயிலாக ஐந்து ஆண்டு ஆலிம் கல்வியின் 2020 க்கான மாணவர் சேர்க்கை, 26  மார்ச் 2020 முதல் 15 மே 2020 வரை நடைபெறுகிறது.

ஆலிம் கல்வியில் பயில விரும்பும் மாணவ மாணவியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்க்கின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்யவும்.

https://forms.gle/Q7o2ZEn7cqusFCV47

உங்களது ஆன்லைன் விண்ணப்பம் கிடைத்த பின்னர், எங்கள் கல்விக்குழு உறுப்பினர் தங்களைத் தொலைபேசி வழியாக நேர்காணல் நடத்துவார் என தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் ஐயங்களுக்கு +91 89039 25087 என்ற எண்ணில் வாட்ஸப் அல்லது டெலிகிராம் வழியாக தொடர்பு கொள்ளவும்.

கல்விக் குழு

தாருல் உலூம் அல் அதரி